சி க ப் பு கு டைமிளகாய் கீன்வா
-----------------------------------------------
தேவையான பொருட்கள்
---------------------------------
கீன்வா - 1 கப்
சிகப்பு குடைமிளகாய் - 1.5 கப், சிறிதாக நறுக்கியது
வெங்காய தாள் - 1/2 கப் நறுக்கியது
பூண்டு - 2 பற்கள் , பொடியாக நறுக்கியது
தைம் - 2 டேபிள்ஸ்பூன்
பார்ஸ்லி - 2 டேபிள்ஸ்பூன்
வரமிளகாய் தூள், உப்பு - 1/2 - 1 டீஸ்பூன் , சுவைக்கு ஏற்ப
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
செய்முறை
---------------
1. கீன்வாவை 2 கப் தண்ணீரி ல் கலந்து ஒரு மூடி போட்ட பாத்திரத்தில் 20 நிமிடத்திற்கு வேகவைக்கவும் . கீன்வா குழைந்துவிடாமல் இருக்க, ஒரு தட்டில் கொட்டி உலர்த்தவும்.
2. ஒரு வாணலியில் வெங்காயதாள் மற்றும் பூண்டையும் சேர்த்து வதக்கவும் ~ 3 நிமிடம்.
3. சிகப்பு குடை மிளகாய் சேர்த்து வதக்கவும் ~ 4 நிமிடம்.
4. பின்பு உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், தைம் சேர்த்து வதக்கவும் ~ 3 நிமிடம்.
5. சுவை பார்த்து , உப்பு, காரம் சரிசெய்யவும்.
8. அடுப்பை அணைத்துவிட்டு, கீன்வா மற்றும் பார்ஸ்லி சேர்த்து கிளரவும் .
9. சுவையும் ஆரோக்கியமும் சேர்ந்த கீன்வா தயார்.
சுவையான தகவல் - முன்னாள் அமெரிக்க குடியரசுத் தலைவர் திரு .பில் கிளிண்டன் 2004ம் ஆண்டில் இதய நோயால் பாதிக்க ப்பட்டார். அதன் பின் , தன் உணவு பழக்கத்தை முற்றிலும் மாற்றி விட்டார். அவர் செய்த மாறுதல் தான் என்ன? மாமிசம், பால், முட்டை முற்றிலும் கைவிட்டார். பச்சை காய்கறிகளும், பழங்களையும் சேர்த்து அவர் சில தானியங்களையும் உட்கொள்கிறார். அதில் மிக முக்கியமாக சேர்த்துகொள்ளும் தானியம் கீன்வா தான். இதனால் 30 பவுண்ட் இடை குறைந்து மெலிந்து போனார். தனது புத்துணர்ச்சி கூடயுள்ளதாக ஒரு செய்தியை நான் AARP பத்திரிகையில் படித்த ஞாபகம்.
http://emotionallyintelligentcooking.blogspot.com/

No comments:
Post a Comment